{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/59/16","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":59,\"verseNumber\":16,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, \\\"நீ (இறைவனை) நிராகரித்து விடு\\\" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் \\\"நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்\\\" என்றான்.\"}],\"textArabic\":\"كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنْسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِنْكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ\"}"}},"staticQueryHashes":[]}